Moments for Dheepan Karthik and Dheeran Karthik to cherish as they grow older…
என் இனிய மொட்டுகளே..இன்று ஒரு இனிமையான உரையாடல் நம்மிடையே.. தீபன் கூறினான்..அப்பா நான் sad ஆக உள்ளேன் என்று..ஏன் குட்டி என்றேன் அந்த கவலை என்னை தொற்றிக்கொள்ள..நான்… READ MORE
தந்தையர் தினம்..என் மனதில் ஏனோ ஒரு மெல்லிய சோகம்..எனக்கு கடவுள் குடுத்த வரம் ஒரு Imperfect அப்பா..ஆம்..அவர் Imperfect என்பது எங்களுக்கு கிடைத்த ஒரு வரமே.. வாழ்க்கையை… READ MORE
உறவினர்கள் கூடி நிற்க..உலகமே மறந்துஉங்கள் முகம் பார்க்கஆபரேஷன் theatre அறைக்கதவின்முன் நின்று இருந்தேன் நான்! ஒரு நாள் வலியுடன் போராடிய பின்ஆபரேஷன் செய்து கொள்ளதன் உடலையும் மனதையும்… READ MORE
மொட்டு பட்டு!இறைவனின் அருளால் எங்கள் வாழ்வில் வசந்தமாய் வந்தஇரு மழலை மொட்டுக்கள்..எங்கள் வருங்கால நினைவு விழுதுகள் வளர ஆணி வேறாய் மாறிய ஆசை சிட்டுக்கள்.. ரெட்டை மொட்டுக்கள்… READ MORE
வாழ்க்கை என்பது நீண்ட பயணம், இது புதிய கூற்றல்ல நம் பயணத்தில் நல்ல துணை கொண்டால் பாதைகளும் பூக்கள் நிறைந்த மெத்தை தான் செல்லும் தூரமும் நல்… READ MORE
“To be beautiful means to be yourself. You don’t need to be accepted by others. You need to accept yourself..”
~ Thich Nhat Hanh
A passionate dad’s blog celebrating his kids’ journey.. Look for wornderful moments, Life Lessons, Philosophical quotes and more…