From the blog

Stay up to date with the latest from our blog.

  • பெண்..

    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை…. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே” கேள்வி: ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? (வென்ற மன்னனின்…

  • சின்ன சின்ன சந்தோஷங்கள் …

    சாதனைகள் மட்டுமே சந்தோஷம் இல்லை…இரு கண்களையும்காது மடல்களையும்திறந்து வைத்தால்புன்முறுவல் தரும் சின்ன சின்ன தருணங்களாகநம்மை சுற்றி இன்பம் சிதறி கிடக்கிறது.. டிராபிக் சிஃனலில் count down ஐ வெறித்து பார்க்காமல்பக்கத்து காரில்டாடா காட்டும் குழந்தையை…

  • என் முதல் புத்தகக் காதல்..

    நான் முதலில் பாட புத்தகங்களைத் தவிர்த்து படித்த புத்தகம் “தண்ணீர் தேசம்”.. ஒன்பதாம் வகுப்பு..பள்ளி பேருந்தில் படித்த தினங்கள்..நினைத்தாலே மனதில் துள்ளும்பல மலரும் நினைவுகள்… காதல் செய்வது சுலபம்.. ஒருவரை காதலிக்க வைப்பது கடினம்..…

  • மொட்டுகளின் உரையாடல்…

    என் இனிய மொட்டுகளே..இன்று ஒரு இனிமையான உரையாடல் நம்மிடையே.. தீபன் கூறினான்..அப்பா நான் sad ஆக உள்ளேன் என்று..ஏன் குட்டி என்றேன் அந்த கவலை என்னை தொற்றிக்கொள்ள..நான் grow ஆகலை அப்பா, நான் வளர்ந்தால்…

Subscribe

Enter your email below to receive updates.

Quote of the week

“To be beautiful means to be yourself. You don’t need to be accepted by others. You need to accept yourself..”

~ Thich Nhat Hanh